காணொளி: 2 வினாடிகளில் 700 கி.மீ. வேகம் - சீனாவின் புதிய சாதனை

காணொளிக் குறிப்பு, 2 வினாடிகளில் 700 கி.மீ. வேகம் - சீனாவின் புதிய சாதனை
காணொளி: 2 வினாடிகளில் 700 கி.மீ. வேகம் - சீனாவின் புதிய சாதனை

சீன ஆராய்சியாளர்கள் 2 நொடியில் மணிக்கு 700 கிலோ மீட்டர் வேகம் எட்டக்கூடிய சோதனை வாகனத்தை இயக்கி உலக சாதனை படைத்துள்ளனர்.

ஒரு டன் எடை கொண்ட இந்த வாகனம் மீக்கடத்தும் மின்காந்த உந்துவிசை அமைப்பைப் பயன்படுத்தி 400 மீட்டர் நீளமுள்ள காந்த மிதவை தண்டவாளத்தில் இயக்கப்பட்டது. இந்த சோதனையில் வாகனம் இலக்கை அடைந்தவுடன் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு