காணொளி: திருப்பூர் அருகே சாலையில் பறந்த ஈசல்கள்

காணொளிக் குறிப்பு, திருப்பூரில் சாலையில் பறந்த ஈசல்
காணொளி: திருப்பூர் அருகே சாலையில் பறந்த ஈசல்கள்

திருப்பூர் அருகே பல்லடத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன், சாலையில் திடீரென ஈசல்கள் அதிக அளவில் பறந்தன. மாலை நேரத்தில் போக்குவரத்து அதிகம் உள்ள சாலையில் இந்த ஈசல்கள் பறந்து கொண்டிருந்தன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு