அழுக்கு மற்றும் கறைகளை விரும்பும் பெண் - இவரது சேவை யாருக்கு பயன்படுகிறது?

காணொளிக் குறிப்பு, அழுக்கு, கறைகளை விரும்பும் இங்கிலாந்து பெண் - இவரது சேவை யாருக்கு பயன்படுகிறது?
அழுக்கு மற்றும் கறைகளை விரும்பும் பெண் - இவரது சேவை யாருக்கு பயன்படுகிறது?
அவுரி கதரினா

பின்லாந்தைச் சேர்ந்த அவுரி கதரினா, தொழில்முறையாக சுத்தம் செய்யும் பணியைச் செய்துவருகிறார். இவர் தற்போது சமூக வலைதளங்களில் பிரபலம். தொழில்முறை சுத்தம் செய்பவர்களை பணியமர்த்த முடியாதவர்களின் இல்லங்களை இலவசமாக சுத்தம் செய்து கொடுக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: