காணொளி: கடும் பனிப்பொழிவால் உறைந்த ஏரிக்கரை

காணொளிக் குறிப்பு, 'அபாயகரமான' பனிப்புயலை எதிர்கொள்ள தயாராகிவரும் அமெரிக்கா
காணொளி: கடும் பனிப்பொழிவால் உறைந்த ஏரிக்கரை

அமெரிக்காவில் மிச்சிகன் ஏரிக்கரை பனிப்பொழிவால் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளது. பெரிய குளிர்காலப் புயல் ஒன்று வரும் என கணிக்கப்பட்டதற்கு முன் இந்தப் பனியானது உருவாகி உள்ளது. ஃபெர்ன் குளிர்கால புயலானது அமெரிக்காவில் சுமார் 16 கோடிக்கும் அதிகமான மக்களைப் பாதிக்கும் என்றும் இதனால் பலத்த பனிப்பொழிவு மற்றும் பூஜ்ஜியத்திற்கும் குறைவான வெப்பநிலை நிலவும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு