ஆமதாபாத் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கும் காட்சி - காணொளி

காணொளிக் குறிப்பு,
ஆமதாபாத் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கும் காட்சி - காணொளி

எச்சரிக்கை: சங்கடம் தரும் காட்சிகள் உள்ளன.

ஆமதாபாத்தில் இருந்து லண்டனை நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மருத்துவர்கள் விடுதி கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு