காணொளி: பைக்கில் சென்ற நபரை கீழே தள்ளி கடித்த குதிரை
காணொளி: பைக்கில் சென்ற நபரை கீழே தள்ளி கடித்த குதிரை
நவம்பர் 4-ஆம் தேதி கோவை கஸ்தூரி நாயக்கன்பாளையத்தில் சாலையில் பைக்கில் சென்ற ஒரு நபரை குதிரை கீழே தள்ளி கடித்துவிட்டு சென்றது. இதனையடுத்து அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பினார். குதிரை வளர்ப்பவர்கள், அவற்றை சாலைகளில் விடுவதால் இதுபோன்ற அசம்பாவிதம் நடைபெறுவதாக ஊர்மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



