காணொளி: "உயிரே போனாலும் பரவாயில்லை" - வட கொரியாவில் இருந்து தப்பிய பெண் கூறியது என்ன?
காணொளி: "உயிரே போனாலும் பரவாயில்லை" - வட கொரியாவில் இருந்து தப்பிய பெண் கூறியது என்ன?
2014ஆம் ஆண்டு வடகொரியாவில் இருந்து தனது மகன் ஆண்டி உடன் தப்பிச் சென்றவர் திருமதி பார்க்.
இவர் தப்புவதற்கு ஒரு சில ஆண்டுகளுக்கு முன் தப்பிச் சென்ற 2 மகள்களுடன் ஒன்றிணைந்துவிட்டார்.
வடகொரியாவில் இருந்து தப்புவதற்காக அவர் மேற்கொண்ட சிரமங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார். முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு