ஐரோப்பாவின் கடுமையான நடவடிக்கை - இந்திய எண்ணெய் நிறுவனங்கள் குறிவைக்கப்பட்டது ஏன்?
ஐரோப்பாவின் கடுமையான நடவடிக்கை - இந்திய எண்ணெய் நிறுவனங்கள் குறிவைக்கப்பட்டது ஏன்?
ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கி அதனை சுத்தகரித்து ஐரோப்பாவில் விற்பனை செய்யும் இந்திய நிறுவனங்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் புதிய தடைகளை விதித்துள்ளது. இந்த முடிவால் ஏற்பட இருக்கும் பாதிப்புகள் என்ன? ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கையால் இந்திய நிறுவனங்கள் மீது அழுத்தம் அதிகரித்துள்ளதா? முழு விவரம் இந்த வீடியோவில்!
இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான தகவல்களை கட்டுரை அடிப்படையில் பெற இந்த இணைப்பிற்குச் செல்லவும்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



