குஜராத்தில் ரயிலுக்காக பல மணி நேரமாக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்

காணொளிக் குறிப்பு, ரயிலில் ஏற நீண்ட வரிசையில் காத்திருக்கும் பயணிகள்
குஜராத்தில் ரயிலுக்காக பல மணி நேரமாக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்

நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டும் என பிகாருக்கு செல்ல காத்திருக்கும் மக்கள் சொல்கின்றனர். குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து தீபாவளிக்காக செல்லும் மக்கள், வாக்களிக்க வேண்டுமானாலும் நீண்ட வரிசையில் நிற்கவேண்டும் என்று அலுத்துக் கொள்கின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு