காணொளி: தெருவில் விளையாடிய சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்

காணொளிக் குறிப்பு, காணொளி: தெருவில் விளையாடிய சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்
காணொளி: தெருவில் விளையாடிய சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்

எச்சரிக்கை: காணொளி சங்கடம் தரலாம்.

நாகர்கோவில் அருகே தொல்லவிளை பகுதியில் வளர்ப்பு நாய் ஒன்று தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை கடித்தது.

குழந்தையை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு