காணொளி: கோவையில் ஊருக்குள் புகுந்த யானை- பீதியடைந்த மக்கள்

காணொளிக் குறிப்பு, யானையைக் கண்டு பதறிய மக்கள்
காணொளி: கோவையில் ஊருக்குள் புகுந்த யானை- பீதியடைந்த மக்கள்

கோவை மாவட்டம் வெள்ளிமலைப்பட்டினம் பகுதியில் புகுந்த ஒரு காட்டு யானை அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியது.

பின்னர், யானை மீண்டும் வனப் பகுதியை நோக்கிச் சென்றது.

காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருவதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு