சைரனைப் போல ஒலி எழுப்பி போலீசாரையே ஏமாற்றிய பறவை - காணொளி

காணொளிக் குறிப்பு, சைரனைப் போல ஒலி எழுப்பி போலீசாரையே ஏமாற்றிய பறவைகள்
சைரனைப் போல ஒலி எழுப்பி போலீசாரையே ஏமாற்றிய பறவை - காணொளி

இங்கிலாந்தில் ஒரு பறவை போலீஸ் அதிகாரிகளையே குழப்பி உள்ளது. காரின் சைரன் அமைப்பில்தான் ஏதோ பிரச்னை என, போலீசார் குழம்பியுள்ளனர். ஆனால், அது ஒரு பறவையின் சத்தம். போலீஸ் சைரனைப் போல ஒலி எழுப்பி ஏமாற்றியிருக்கிறது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)