'பெண்களுக்கு வீடு பாதுகாப்பான இடமில்லை' - ஐ.நா அறிக்கை

காணொளிக் குறிப்பு,
'பெண்களுக்கு வீடு பாதுகாப்பான இடமில்லை' - ஐ.நா அறிக்கை

ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெண்களுக்கு அவர்களின் வீடு தான் இருப்பதிலேயே மிகவும் ஆபத்தான இடம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐநா சபையின் இரண்டு அமைப்புகள் அவர்களின் அறிக்கையில், உலகத்தில் ஒவ்வொரு 10 நிமிடமும் ஒரு பெண், அவர்களின் கணவர், குடும்ப உறுப்பினர் போன்ற தெரிந்த ஒருவரால் கொல்லப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு