நிஜ வாழ்க்கை 'பைசன்' - யார் இந்த மணத்தி கணேசன்?

காணொளிக் குறிப்பு, நிஜ வாழ்க்கை 'பைசன்' மணத்தி கணேசன்
நிஜ வாழ்க்கை 'பைசன்' - யார் இந்த மணத்தி கணேசன்?

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஷ்வரன் நடிப்பில் உருவாகியுள்ள பைசன் காளமாடன் திரைப்படம் இன்று (அக்.17) திரையரங்கில் வெளியாகியுள்ளது.

இந்த படம் தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

யார் இந்த மணத்தி கணேசன்? அவரின் பின்னணி மற்றும் சாதனைகள் என்ன? பிபிசி தமிழ் அவருடன் ஒரு நேர்காணல் நடத்தியது. முழு விவரம் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு