ஜெர்மனியில் 68வது பிறந்தநாளை கொண்டாடும் உலகின் வயதான கொரில்லா
ஜெர்மனியில் 68வது பிறந்தநாளை கொண்டாடும் உலகின் வயதான கொரில்லா
ஃபாட்டூ என்ற இந்த கொரில்லா தான் உலகிலேயே மிகவும் வயதான கொரில்லா. இது தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறது.
ஃபாட்டூ வாழ்ந்து கொண்டிருக்கும் உயிரியல் பூங்காவின் நிர்வாகம், அதற்கு ஒரு கூடை நிறைய பழங்கள், காய்கறிகளை பரிசாக அளித்தனர். 68 வயதிலும் ஃபாட்டூ மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



