ராஜஸ்தான்: சிவன் கோவில் மீது தர்கா கட்டப்பட்டதாக எழுந்த சர்ச்சை - பின்னணி என்ன?
ராஜஸ்தான்: சிவன் கோவில் மீது தர்கா கட்டப்பட்டதாக எழுந்த சர்ச்சை - பின்னணி என்ன?
புகழ்பெற்ற அஜ்மீர் தர்கா சிவன் கோவிலின் மீது கட்டப்பட்டு இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக இந்து சேனா அமைப்பின் தலைவர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்ற ராஜஸ்தான் நீதிமன்றம், இந்திய தொல்லியல் துறை, தர்கா கமிட்டி போன்றவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த விவகாரத்தின் பின்னணியில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் இருப்பதாக ஏ.எம்.ஐ.எம் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி விமர்சித்துள்ளார். இந்த சர்ச்சையின் முழு பின்னணி என்ன?
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



