காணொளி: 6 வயது சிறுவனை பிட்புல் நாய் கடித்த தருணம்
காணொளி: 6 வயது சிறுவனை பிட்புல் நாய் கடித்த தருணம்
வடமேற்கு டெல்லியின் பிரேம் நகர் பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவனை பிட்புல் நாய் ஒன்று கடித்தது.
காயமடைந்த சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் நாயின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



