மன அழுத்தத்தை சரிசெய்ய மருத்துவர்கள் கூறும் ஐந்து வழிமுறைகள் - காணொளி
மன அழுத்தத்தை சரிசெய்ய மருத்துவர்கள் கூறும் ஐந்து வழிமுறைகள் - காணொளி
மன அழுத்தம் இன்று பலருக்கும் ஒரு பிரச்னையாகியுள்ளது. இதுவொரு பொதுவான விஷயமாக மாறிவிட்டது.
மன அழுத்தத்தை முறையாகக் கையாளவில்லை என்றால் அது நம் உடல்நிலை, நம்மைச் சுற்றி இருப்பவர்களுடனான நல்லுறவு என அனைத்தையுமே பாதிக்கும்.
அதைக் கையாள்வதற்கு மருத்துவர்கள் ஐந்து வழிமுறைகளைப் பரிந்துரைக்கின்றனர்.
விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



