காணொளி: 'அவளிருக்கும் வரை எனக்கு கவலை இல்லை' - தூய்மை பணி செய்யும் தம்பதிகளின் காதல் கதை
காணொளி: 'அவளிருக்கும் வரை எனக்கு கவலை இல்லை' - தூய்மை பணி செய்யும் தம்பதிகளின் காதல் கதை
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் தெருக்களில் குப்பைகளை சுத்தம் செய்யும் ஷாபாஸ் - நஸியா தம்பதியின் நெகிழ்ச்சியான காதல் கதை இது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு