மெக்காவில் காபா அருகே உள்ள கடிகார கோபுரம் மீது மின்னல் தாக்குதல்

காணொளிக் குறிப்பு, மெக்காவில் காபா அருகே உள்ள கடிகார கோபுரம் மீது மின்னல் தாக்குதல்
மெக்காவில் காபா அருகே உள்ள கடிகார கோபுரம் மீது மின்னல் தாக்குதல்

சௌதியின் மெக்காவில் உள்ள காபா அருகே இருக்கும் கடிகார கோபுரத்தை மின்னல் தாக்கியுள்ளது.

இஸ்லாமியர்களின் புனித பூமியாக கருதப்படும் மெக்கா நகரில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மெக்காவில் உள்ள காபாவில் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. தவாப் செய்து கொண்டிருந்த யாத்ரீகர்கள் கனமழையால் நனைத்தபடி அங்கும் இங்கும் செல்லும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

காபா அருகேயுள்ள புகழ்பெற்ற கடிகார கோபுரத்தையும் மின்னல் தாக்கியது. கனமழையால் சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீரில் ஊர்ந்தபடி வாகனங்கள் செல்கின்றன

காபா அருகே மின்னல் தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காபா அருகே கடிகார கோபுரத்தை மின்னல் தாக்கிய காட்சி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: