மெட் காலா-2024 சிவப்புக் கம்பளத்தை அலங்கரித்த திரை நட்சத்திரங்கள்

காணொளிக் குறிப்பு, மெட் காலா-2024 சிவப்புக் கம்பளத்தை அலங்கரித்த திரை நட்சத்திரங்கள்
மெட் காலா-2024 சிவப்புக் கம்பளத்தை அலங்கரித்த திரை நட்சத்திரங்கள்

மெட் காலா 2024 சிவப்புக்கம்பளத்தை திரை நட்சத்திரங்கள் அலங்கரித்தனர். இந்த ஆண்டின் தீம் "தி கார்டன் ஆப் டைம்" எனும் சிறுகதையை மையப்படுத்தி இருந்தது.

கண்ணைக் கவரும் பல வண்ண ஆடைகளில், பலதரப்பட்ட வித்தியாசமான ஃபேஷன் ஆடைகளில் நட்சத்திரங்கள் அரங்கில் வலம் வந்தனர்.

முழு விவரம் காணொளியில்...

மெட் காலா-2024

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)