உருண்டோடி வந்த பெரிய பிளேடில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய மனிதர்

காணொளிக் குறிப்பு, உருண்டோடி வந்த பெரிய பிளேடில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய மனிதர்
உருண்டோடி வந்த பெரிய பிளேடில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய மனிதர்

ஒரு மனிதர் நூலிழையில் உயிர் தப்புகிறார்.

அமெரிக்காவின் ஓரகனில் உள்ள ஒரு கடைக்குள் வாடிக்கையாளர் நுழைகிறார்.

அவர் நுழைந்த சில நொடிகளிலேயே அருகே உள்ள கட்டுமான தளத்தில் இருந்து வேகமாக வந்த பெரிய பிளேடு ஒன்று கடையின் வெளிப்புற பகுதியில் மோதி நின்றது. இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவானது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)