ஹாத்ரஸ் கூட்ட நெரிசலின்போது நடந்தது என்ன? அந்த இடம் இப்போது எப்படி இருக்கிறது?

காணொளிக் குறிப்பு, ஹாத்ரஸ் நெரிசல் நடந்த இடம் இப்போது எப்படி இருக்கிறது?
ஹாத்ரஸ் கூட்ட நெரிசலின்போது நடந்தது என்ன? அந்த இடம் இப்போது எப்படி இருக்கிறது?

உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸில் மத நிகழ்வு ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 122 பேர் பலியாகி இருக்கின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள்.

இந்தச் சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து முழுமையாக விசாரணை நடத்தப்படும் என தலைமைச் செயலாளர் மனோஜ் குமார் கூறியுள்ளார். இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது?

பிபிசி தெற்காசிய ஆசிரியர் அன்பரசன் எத்திராஜன் தரும் தகவல்களை இந்தக் காணொளியில் காண்போம்.

ஹாத்ரஸ் கூட்ட நெரிசலின்போது நடந்தது என்ன? அந்த இடம் இப்போது எப்படி இருக்கிறது?
பிபிசி தமிழ் வாட்ஸ் ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)