காணொளி: டிரம்பின் நடனத்தை மதுரோ காப்பி அடித்தாரா?
காணொளி: டிரம்பின் நடனத்தை மதுரோ காப்பி அடித்தாரா?
டிரம்பின் நடனத்தை மதுரோ காப்பி அடித்தாரா?
அதுகுறித்துப் பேசிய டிரம்ப், "அவர் ஒரு வன்முறையான நபர். அவர் மேடையில் ஏறி சிறிது என்னுடைய நடன அசைவுகள் போலவே ஆட முயற்சி செய்வார். ஆனால், அவர் ஒரு வன்முறையான நபர்" என்று கூறினார்.
மேலும், "நான் ஆடுவது என் மனைவிக்கு கொஞ்சம் கூட பிடிக்காது. அனைவரும் நான் ஆடுவதை விரும்புகிறார்கள் என்பேன். அவர், 'டார்லிங், அது ஒரு அதிபர் செய்யும் செயல் அல்ல' என்பார்" என்று தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



