லண்டன் வரைபடத்தை துல்லியமாக வரையும் இளைஞர் - காணொளி
லண்டன் வரைபடத்தை துல்லியமாக வரையும் இளைஞர் - காணொளி
லண்டனைச் சேர்ந்த கலைஞரான ஜாக் நோலன் மத்திய லண்டனின் வரைபடத்தை தன்னுடைய கைகளாலே துல்லியமாக உருவாக்கி வருகிறார்.
ஒவ்வொரு கட்டடம், சின்னங்கள் உட்பட அனைத்தையும் கைகளாலே வரைந்து வருகிறார் இந்தக் கலைஞர். இதற்காக பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



