ஐபிஎல் டிரேடில் சிஎஸ்கே அணி செய்தது என்ன?
ஐபிஎல் டிரேடில் சிஎஸ்கே அணி செய்தது என்ன?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் ஐபிஎல் டிரேட் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அதற்குக் காரணம் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே டிரேடில் வாங்கவிருப்பதாக வெளியான செய்திதான்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



