சின்ன குழந்தையை ஒரு மணி நேரம் தோளில் சுமந்து நடந்த சிறுமி; எங்கு நடந்தது?
காஸாவின் மோசமான நிலைக்கு நடுவே உதவி பொருட்களை சேகரிப்பதன் மூலம் குடும்பத்துக்கு கமர் உதவி வருகிறார்.
ஆறு வயது கமர் தனது சகோதரியை மருத்துவமனையில் இருந்து தெற்கு காஸாவில் உள்ள கூடாரம் வரை முதுகில் சுமந்துசென்றார்.
குண்டுவெடிப்புக்குப் பிந்தைய சச்சரவில் அவரது சகோதரி மீது கார் மோதியது.
மேலும் விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)









