ரகுராம் ராஜன் பேட்டி: பத்தாண்டு கால மோதி ஆட்சி குறித்து கூறியது என்ன?
ரகுராம் ராஜன் பேட்டி: பத்தாண்டு கால மோதி ஆட்சி குறித்து கூறியது என்ன?
பொருளாதார நிபுணரும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநருமான ரகுராம் ராஜன், பிபிசியின் நிகில் இனாம்தாருக்கு வழங்கிய நேர்காணல்.
ரகுராம் ராஜன், பிரதமர் மோதியின் விமர்சகராக அறியப்படுகிறார். மோதியின் பத்தாண்டு கால ஆட்சி, இந்தியாவின் பொருளாதார நிலை, அரசின் கொள்கைகள், அதானி, அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்கள் உட்பட பல விஷயங்கள் குறித்து இந்த நேர்காணலில் பேசியுள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



