காணொளி: மனநல சிகிச்சைக்கு ஆபத்தான மருத்துவம் - ஹீலர்களை நாடும் மக்கள்
காணொளி: மனநல சிகிச்சைக்கு ஆபத்தான மருத்துவம் - ஹீலர்களை நாடும் மக்கள்
தென் ஆப்ரிக்காவில் கவலை மற்றும் மனச்சோர்வு போன்ற மனநல பிரச்னைகளுக்காக முறையான சிகிச்சை எடுத்துக் கொண்ட மக்கள் தற்போது ஹீலர்களை நோக்கிச் செல்லும் முறை அதிகமாகி வருகிறது.
சைகடெலிக் முறை என அழைக்கப்படும் இந்த சிகிச்சை முறை மற்றும் அதில் பயன்படுத்தப்படும் மருந்து இரண்டுமே சட்டவிரோதமாக உள்ளன. ஆனால் அதையும் மீறி இந்த மையங்கள் இயங்குகின்றன. மக்கள் அங்கு தொடர்ந்து செல்கின்றனர். இங்கு என்ன நடக்கிறது என பிபிசி புலனாய்வு மேற்கொண்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



