விமானத்திற்குள் பறந்த புறா, பதறிய பயணிகள்- என்ன நடந்தது?
விமானத்திற்குள் பறந்த புறா, பதறிய பயணிகள்- என்ன நடந்தது?
அமெரிக்காவில் புறப்படவிருந்த விமானத்துக்குள் பறந்துகொண்டிருந்த புறாவை பயணி ஒருவர் தனது மேல் சட்டையைப் பயன்படுத்தி பிடிக்க உதவினார்.
விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள மினியாபொலிஸ்- செயின்ட் பால் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கிளம்புவதற்கு தயாராக இருந்த விமானத்திற்குள் இருந்த புறாவால் பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது
இந்த காணொளியை விமானத்தில் இருந்த மற்றொரு பயணி ஒருவர் படம்பிடித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



