நரியை மலைப்பாம்பு விழுங்கிய காட்சி

காணொளிக் குறிப்பு, நரியை விழுங்கிய மலைப்பாம்பு
நரியை மலைப்பாம்பு விழுங்கிய காட்சி

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் வனப்பகுதியில் நரியை விழுங்கிய 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று குடியிருப்பு பகுதிக்கு வந்து அந்த நரியை கக்கியது. இது குறித்து வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்த நிலையில் பின்பு அந்தப் பாம்பை அவற்லகள் எடுத்துச் சென்று வனப்பகுதியில் விட்டனர்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியுஸ்ரூம் வெளியீடு