அமெரிக்காவில் போலீசால் தாக்கப்பட்ட கறுப்பின இளைஞர்
அமெரிக்காவில் போலீசால் தாக்கப்பட்ட கறுப்பின இளைஞர்
அமெரிக்காவில் கருப்பின இளைஞரை போலீசார் தாக்கிய காணொளி வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியது.
வாகனத்தில் இருந்த இளைஞரை போலீசார்விசாரித்த நிலையில் அவர் கார் கதவுகளை அடைத்துக் கொண்டு இருந்தார்.
இதனைத் தொடர்ந்து கார் கண்ணாடியை உடைத்து அவரை வெளியே இழுத்த போலீஸ் அவரை அடிக்கத் தொடங்கினர். சம்பவத்தில் என்ன நடந்தது? தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் கூறுவது என்ன? முழுமையான தகவல்கள் இந்தக் காணொளியில் இடம்பெற்றுள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



