காஸாவில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செயற்கை கைகால்கள் பொருத்தம்

காணொளிக் குறிப்பு, காஸாவில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செயற்கை கைகால்கள்
காஸாவில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செயற்கை கைகால்கள் பொருத்தம்

காஸாவில் 100-ல் ஒருவர் போர் காரணமாக வாழ்க்கையை புரட்டி போடும் காயங்களை கொண்டுள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. கைகால்களை இழந்தவர்களுக்கு செயற்கை அவயங்களை பொருத்துவது ஜோர்டான் மருத்துவர்களின் உதவியால் நடைபெற்று வருகிறது.

அந்த முயற்சி எவ்வாறு சிலரது வாழ்க்கையை மாற்றியது என்ற விவரம் காணொளியில்...

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)