பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைவது எப்படி? - காணொளி விளக்கம்
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைவது எப்படி? - காணொளி விளக்கம்
பிபிசி தமிழ் செய்திகளை இனி வாட்ஸ் ஆப் சேனலிலும் உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளலாம். ஆண்ட்ராய்ட் அல்லது, ஐ போன் எதுவாக இருந்தாலும், வாட்ஸ் ஆப் செயலில் கீழே உள்ள 'அப்டேட்ஸ்' டேப் -ஐ அழுத்தி, பின் பிபிசி தமிழ் என டைப் செய்ய வேண்டும். உடனே பிபிசி தமிழ் சேனலை காண முடியும். அதில் உள்ள 'பாலோ' பட்டனை அழுத்தினால் பிபிசி தமிழின் செய்திகள் உடனுக்குடன் உங்கள் வாட்ஸ் ஆப்க்கு வரும்.
மேலும் பிபிசி தமிழ் இணையத்தில் வெளி வரும் அனைத்து கட்டுரைகளிலும், இந்த சேனலில் இணைவதற்கான லிங்க் இருக்கிறது. இந்த லிங் யூ டியூப்-ல் வெளியிடப்படும் வீடியோக்களின் டிஸ்கிரிப்ஷன் பகுதியிலும் உள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



