ஹைதராபாத் இரானி தேநீரின் ரகசியம் சொன்ன உரிமையாளர் - கடைகள் குறைவதன் காரணம் என்ன?
ஹைதராபாத் இரானி தேநீரின் ரகசியம் சொன்ன உரிமையாளர் - கடைகள் குறைவதன் காரணம் என்ன?
ஹைதராபாத் மக்களுடன் மிக நெருக்கமான உறவை கொண்டிருக்கிறது இரானி தேநீர். அதன் சுவை வித்தியாசமானது என அம்மக்கள் கூறுகின்றனர்.
மும்பை, புனேவிலும் இந்த தேநீர் பிரபலமாகியுள்ளது. அந்த தேநீரின் சுவை அதன் தயாரிப்பில் உள்ளதாக கூறுகின்றனர் விற்பனையாளர்கள். அந்த தேநீர் எப்படி தயாரிக்கப்படுகிறது?
இந்த தேநீர் ஹைதராபாத்தில் நுழைந்தது எப்படி? ஹைதராபாத்தில் இரானி கஃபேக்களின் எண்ணிக்கை குறைவதற்கு என்ன காரணம் என்பதை விளக்குகிறது இந்த காணொளி.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



