பாஜகவில் அழைத்துப் பேசினார்களா? செங்கோட்டையன் விளக்கம்
பாஜகவில் அழைத்துப் பேசினார்களா? செங்கோட்டையன் விளக்கம்
பாஜகவில் இருந்து தன்னை அழைத்துப் பேசியதாகவும் அதிமுகவில் பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் எனக் கூறியதாகவும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அவர் கூறியது என்ன?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு