காணொளி: பிரேக் பிடிக்காமல் மோதிய பேருந்து - நின்று கொண்டிருந்த 9 வயது சிறுவன் பலி

காணொளிக் குறிப்பு, நின்றுக் கொண்டிருந்த சிறுவன் மீது பேருந்து மோதி விபத்து- சிறுவன் பலி
காணொளி: பிரேக் பிடிக்காமல் மோதிய பேருந்து - நின்று கொண்டிருந்த 9 வயது சிறுவன் பலி

மகாராஷ்ட்ராவில் பேருந்து நிலையத்தில் காத்திருந்த சிறுவன் மீது பேருந்து மோதியதில் அந்த சிறுவன் உயிரிழந்துள்ளான்.

தனது பெற்றோர்களுடன் நின்றுக் கொண்டிருந்த ஒன்பது வயது சிறுவன் மீது, பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாடு இழந்த பேருந்து மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு