கயிறு இழுக்கும் போட்டியில் மோதிக்கொண்ட இந்தியா, பிரான்ஸ் ராணுவ வீரர்கள்

காணொளிக் குறிப்பு,
கயிறு இழுக்கும் போட்டியில் மோதிக்கொண்ட இந்தியா, பிரான்ஸ் ராணுவ வீரர்கள்

இந்தியா பிரான்ஸ் இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சியின் காட்சிகள் இவை.

சக்தி-8 எனப்படும் இந்தக் கூட்டுப் பயிற்சி பிரான்ஸில் நடைபெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ ஒருங்கிணைப்பு, உத்தி சார்ந்த தகவல் பரிமாற்றம் போன்றவை இந்தப் பயிற்சியில் இடம்பெற்றிருந்தன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு