காணொளி: ‘இரானில் ஆட்சி மாற்றம் வேண்டுமா?’ - டிரம்ப் பதில்
காணொளி: ‘இரானில் ஆட்சி மாற்றம் வேண்டுமா?’ - டிரம்ப் பதில்
இரான் விரைவாக ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்தச் சூழலில் இரானில் ஆட்சி மாற்றம் வேண்டும் என விரும்புகிறீர்களா? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப், "நடக்கக்கூடிய சிறந்த விஷயமாக அதுதான் இருக்கும் என தோன்றுகிறது. 47 ஆண்டுகளாக அவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள், பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இதற்கிடையே, அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது, நாம் பல உயிர்களை இழந்துவிட்டோம்." எனத் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



