காணொளி: பிரான்ஸின் லூவர் அருங்காட்சியகத்தில் கொள்ளை- வெளியான புதிய காட்சி

காணொளிக் குறிப்பு, காணொளி: பிரான்ஸின் லூவர் அருங்காட்சியகத்தில் கொள்ளை- வெளியான புதிய காட்சி
காணொளி: பிரான்ஸின் லூவர் அருங்காட்சியகத்தில் கொள்ளை- வெளியான புதிய காட்சி

பிரான்ஸின் லூவர் அருங்காட்சியகத்தில் இருந்து, இருவர் தங்களின் வாகனத்தில் பொருத்தப்பட்ட லிஃப்டில் வெளியேறும் காட்சி இது.

கடந்த 19ஆம் தேதி இங்கு கொள்ளை நிகழ்ந்தது. இதில் 102 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆபரணங்கள் கொள்ளை போயின.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு