காணொளி: 2 ஆண்டுகளாக போர் நடந்த காஸாவின் தற்போதைய நிலை என்ன?
காணொளி: 2 ஆண்டுகளாக போர் நடந்த காஸாவின் தற்போதைய நிலை என்ன?
காஸா நகரின் அழிவுகளை காட்டும் டிரோன் வீடியோ இது.
கடந்த 2 ஆண்டுகளாக நடந்த போரில் காஸா நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
சமீபத்தில் காஸா போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
போரால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



