காணொளி: தமிழ்நாட்டில் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டது ஏன்? தேர்தல் ஆணையம் கூறியது என்ன?
காணொளி: தமிழ்நாட்டில் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டது ஏன்? தேர்தல் ஆணையம் கூறியது என்ன?
தமிழ்நாட்டில் சுமார் ஒரு கோடி வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.
எந்த தொகுதியில் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்? தற்போது வெளியாகி உள்ள வரைவு பட்டியலில் எத்தனை பேர் உள்ளனர்? ஒரு வேளை உங்கள் பெயர் நீக்கப்பட்டிருந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
இந்தக் காணொளியில் விரிவாகக் காணலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



