காணொளி: அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு: நடந்தது என்ன?
காணொளி: அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு: நடந்தது என்ன?
அமெரிக்காவின் மினியாபோலிஸில் புதன்கிழமை கத்தோலிக்க தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 8 மற்றும் 10 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டனர் என்றும், 17 பேர் காயமடைந்தனர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
தேவாலயத்தின் உள்ளே இருந்த நபர்கள் மீது ஜன்னல் வழியாக ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், பின்னர் அவர் சம்பவ இடத்திலேயே தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இறந்துவிட்டார் என்றும் போலீசார் கூறினர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



