உத்தராகண்டில் கனமழை: ஆற்றுவெள்ளத்தில் மூழ்கிய சிவன் சிலை

காணொளிக் குறிப்பு, உத்தராகண்டில் கனமழை - வெள்ளத்தில் மூழ்கிய சிவன் சிலை
உத்தராகண்டில் கனமழை: ஆற்றுவெள்ளத்தில் மூழ்கிய சிவன் சிலை

உத்தராகண்டில் பெய்து வரும் கனமழையால், அலக்நந்தா ஆற்றில் நீரின் அளவு உயர்ந்துள்ளது.

இதனால், ருத்ரபிரயாகில் உள்ள சிறிய கோவில் மற்றும் சிவன் சிலை ஆகியவை நீரில் மூழ்கின.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு