ரயில் விபத்துகளை தடுக்க உதவும் பாதுகாப்பு அமைப்பு செயல்படுவது எப்படி?

காணொளிக் குறிப்பு, ரயில்வேயின் சிக்னல் அமைப்பு எவ்வாறு இயங்குகிறது?
ரயில் விபத்துகளை தடுக்க உதவும் பாதுகாப்பு அமைப்பு செயல்படுவது எப்படி?

ரயில் விபத்துகள் நிகழ்கிறபோது அதன் பாதுகாப்பு மற்றும் சிக்னல் அமைப்புகள் அதிகம் விவாதிக்கப்படுகின்றன. இவை interlocking system, non-interlocked system என அழைக்கப்படுகின்றது.

இந்த அமைப்புகள் எவ்வாறு வேலை செய்கின்றன? ரயில்களின் பாதுகாப்பு மற்றும் சிக்னல்கள் பாதுகாப்பில் இதன் முக்கியத்துவம் என்ன என்பதைப் பற்றி இந்தக் காணொளியில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு