ஒபிஎஸ், டிடிவி தினகரனுக்கு கூட்டணியில் இடம் உண்டா?- அமித் ஷா பதில் என்ன?
2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக இடையிலான கூட்டணியை சென்னையில் அமித் ஷா உறுதிப்படுத்தினார்.
கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் இடம்பெறுவார்களா? என்ற கேள்விக்குப் அமித் ஷா அளித்த பதில் என்ன?









