'போகும் இடமெல்லாம் நானும் வருவேன்' - பைக்கில் செல்லும் உரிமையாளரை தொடரும் புறா

காணொளிக் குறிப்பு, பைக்கில் செல்லும் உரிமையாளரை பின் தொடரும் புறா
'போகும் இடமெல்லாம் நானும் வருவேன்' - பைக்கில் செல்லும் உரிமையாளரை தொடரும் புறா

எகிப்தின் கெய்ரோ நகரில் பைக்கில் செல்லும் உரிமையாளரை புறா அனைத்து இடங்களுக்கும் பின்தொடர்ந்து செல்கிறது.

பறவை பயிற்சியாளர் அப்தெல் ரஹ்மானுக்கும் போண்டாக் எனப்படும் அவர் வளர்க்கும் வெள்ளைப் புறாவுக்கும் இடையே நம்ப முடியாத நட்பு இருக்கிறது.

அப்தெல் மூன்று ஆண்டுகளாக இவ்வாறு பறக்க பறவைகளுக்கு பயிற்சியளித்து வருகிறார்.

இதன் விவரம் காணொளியில்...

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு