பெண்கள் எப்படிப்பட்ட பிரா அணிய வேண்டும்?
பெண்கள் எப்படிப்பட்ட பிரா அணிய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images
பிரா அணிவது குறித்து சமூகத்தில் தவறான கற்பிதங்களும், பெண்களுக்கு பல குழப்பங்களும் உள்ள நிலையில், அதற்கு விடையளிக்கிறது இந்தக் காணொளி.
இந்தக் காணொளியில் சென்னையை சேர்ந்த மகப்பேறு மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத், எப்படிப்பட்ட பிராவை தேர்ந்தெடுக்க வேண்டும், தவறான பிரா அணிந்தால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் என்பன உட்பட பிரா தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



