இளநரை ஏற்படுவது ஏன்? அதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
இளநரை ஏற்படுவது ஏன்? அதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
பலருக்கும் இளம் வயதிலேயே நரைமுடி வருவது ஒரு முக்கியப் பிரச்னையாக இருக்கிறது.
இதற்கு மரபணு, புகைப் பிடித்தல், மன அழுத்தம் எனப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அத்தகைய நரைமுடி வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



