இலங்கை நாடாளுமன்ற தேர்தல் : தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள்?

காணொளிக் குறிப்பு, இலங்கை நாடாளுமன்ற தேர்தல்
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் : தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள்?

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில், அதிபர் அநுர குமார திஸநாயக்கவின் தேசிய மக்கள் கட்சி, 225 இடங்களில் 159 இடங்களை கைப்பற்றி பெரும் வெற்றி பெற்றுள்ளது.

ராஜபக்சவின் குடும்பமும் அவரது கட்சியும் படுதோல்வியை சந்தித்துள்ளன. தமிழர் பகுதிகளில் தேசிய மக்கள் கட்சி பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது.

இது அநுர அலையா அல்லது முந்தைய அரசின் மீது உள்ள வெறுப்பா, இலங்கையில் உள்ள தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள்?

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)